அம்மாச்சி உணவகம் மீது தாக்குதல்…. அடித்து நொருக்கப்பட்ட கண்ணாடிகள்…!!

கீரிமலையில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகத்தை இனந்தெரியாத விசமிகள் அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். அம்மாச்சி உணவகத்தின் வெளிப்புற கண்ணாடி யன்னல்கள் அடித்து உடைக்கப்பட்டுள்ளன.

நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.விசமிகள் இந்த நாசகார செயலை செய்தார்களா அல்லது திருட்டு நோக்கத்துடன் உடைக்கப்பட்டதா என்பது தொடர்பில் இன்னும் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.