நாடாளுமன்றம் நாளை காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சபாநாயகர் கரு ஜெயசூரிய இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.உச்ச நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவினைத் தொடர்ந்து ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலின் அடிப்படையில் இன்றைய தினம் நாடாளுமன்றம் கூடப்பட்டது.
இந்த நிலையில், நாளைய தினம் முற்பகல் 10.00 மணி வரையில் நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.