இலங்கை நாடாளுமன்றத்துக்குள் நுளைந்த அமெரிக்கா!

ஜனநாயகத்தை செயல்படுத்துவதில் மீண்டும் ஒருமுறை அரசியலமைப்பு ரீதியான பாத்திரத்தை இலங்கை நாடாளுமன்றம் நிறைவேற்றி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா சார்பில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் Teplitz மேற்படி கருத்தினை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் இன்று காலை தம்மால் எடுக்கப்பட்ட நாடாளுமன்ற சபையின் படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.