தீபிகா – ரன்வீர் கல்யாணம் ஆல்பம் வெளியானது…

Deepveer wedding photos : தீபிகா – ரன்வீர் இருவரும் இத்தாலியில் திருமணம் முடித்து தற்போது மும்பையில் உள்ள ரன்வீர் வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களின் கல்யாண புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

ரன்வீர் சிங் – தீபிகா படுகோன் திருமணம் கடந்த நவம்பர் 15ம் தேதி இத்தாலியில் உள்ள ஒரு சொகுசு ஓட்டலில் கோலாகலமாக நடைபெற்றது. ரசிகர்கள் பலரும் இவர்களின் புகைப்படத்திற்காக காத்திருந்தனர்.

இதையடுத்து முதலில் இரண்டே இரண்டு புகைப்படங்களை வெளியிட்ட இந்த ஜோடி நேற்று தனது சமூக வலைத்தளம் பக்கத்தில் திருமணக் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டனர். அதன் தொகுப்பு இதோ…