பசி பொறுக்காத பெண் – மற்றொருவரைக் கடித்துக் குதறினார்!!

சித்­த­சு­வா­தீ­ன­மற்­ற­வர் என்று கூறப்­ப­டும் பெண் குடும்­பப் பெண்­ணைக் கடித்­துக் குத­றி­யுள்­ளார்.

காய­ம­டைந்த அவர் சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­தச் சம்­ப­வம் சாவ­கச்­சேரி கெரு­டா­வி­லில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்­றுள்­ளது.

48 வயது குடும்­பப் பெண் மதிய உண­வுக்­கான சமை­ய­லில் ஈடு­பட்­டுக் கொண்­டி­ருந்­த­போதே சம்­ப­வம் இடம்­பெற்­றது.

பசி பொறுக்க முடி­ய­வில்லை என்று குடும்­பப் பெண்­ணின் கையைக் கடித்­துக் குத­றி­யுள்­ளார். என்று தெரிவிக்கப்பட்டது.