கிலோ கணக்கில் தங்க நகை அணிந்து நடனம்- (வீடியோ)

வராத்திரி விழாவின்போது, மெர் சமூக மக்கள் மிகப்பெரிய தங்க ஆபரணங்கள் அணிந்து கார்பா பாடல்களுக்கு பாரம்பரிய நடனம் ஆடுகின்றனர்.

அவர்கள் அணிந்திருக்கும் சில ஆபரணங்கள் கிலோ கணக்கில் எடையுடையவை.

மெர் சமூக ஆண்கள் ஆடும் ‘மணியாரோ ராஸ்’ மிகவும் பிரபலம்.