கீரிமலைப் பகுதியில் பாரிய விலங்கு ஒன்று கடற்கரையில் ஒதுங்கியதால் பரபரப்பு!!

யாழ் கீரிமலைப் பகுதியில் மிகப் பாரிய விலங்கு ஒன்று கடற்கரையில் ஒதுங்கியதால் அப்பகுதி பரபரப்புக்குள்ளாகியது.

இதன் பின்னர் அங்கு விரைந்து வந்த பாதுகாப்புப்படையைச் சேர்ந்தவர்கள் அது இறந்த திமிங்கிலம் என்பதை மக்களுக்கு தெரிவித்துள்ளனர்.

குறித்த திமிங்கிலத்தை அப்பகுதியிலிருந்து அகற்றுவதற்கு வலி.வடக்கு பிரதேசசபையினர் முயற்சி செய்துள்ளதாகத் தெரியவருகின்றது.