கதறி அழுத நடிகர் அர்ஜுன்: வைரலாகும் வீடியோ

பிரபல நடிகரும், முன்னாள் அமைச்சருமான அம்ரிஷ் மாரடைப்பால் நேற்று உயிரிழந்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் காலையிலேயே நேரில் சென்று தனது நெருங்கிய நண்பரான அம்ரிஷ் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில், அஞ்சலி செலுத்த வந்த நடிகர் அர்ஜுன், அம்ரிஷ் உடல் அருகில் வந்து தேம்பி தேம்பி அழுதுள்ளார்.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.