பிரபல ரிவியில் சூப்பர் சிங்கரில் தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்கா தனது குறும்புத்தனத்தினால் அளவுக்கதிகமான ரசிகர்களைக் கவர்ந்தவர் ஆவார்.
இவரது குறும்புத்தனமான காணொளியினை பல அவதானித்திருப்பீர்கள். தற்போது கலக்க போவது யாரு தீனாவுடன் அரங்கேற்றிய குறும்புத்தனத்தினையே காணப்போகிறீர்கள்.
குறித்த காட்சியில் மேக்கப் இல்லாமல் பிரியங்கா இருப்பதை அவதானித்த ரசிகர்கள் சற்று சோகத்துடன் காணப்படுகின்றனர். குறித்த காட்சியில் விமானத்தில் பயணிக்கும் பொழுது தீனாவின் பர்கரை ஆட்டையப் போடுவதும், அதன் பின்பு விமானத்தில் டாய்லெட்டில் டிஸ் யூ பேப்பர் பயன்படுத்துவது என கொமடியில் பின்னி எடுத்துள்ளனர்.