சவூதி அரேபியாவிலும் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நாள்….!!

வடக்கு, கிழக்கு தமிழர் தாயக பிரதேசங்கள் மற்றும் உலகெங்கிலும் செறிந்து, புலம்பெயர் தமிழர்கள் வாழும் பிரதேசங்கள் எங்கிலும்கண்ணீருக்கு மத்தியல் மிகவும் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சவுதி அரேபியா நாட்டிலும் வெகு எழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

மாவீரர்களின் புகைப்படங்களுக்கு தீபங்கள் ஏற்றியும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.