ஐ.தே.கவுக்கே பெரும்பான்மை இருப்பதால், அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையே பிரதமராக நியமிக்க வேண்டும் என்று ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
அலரி மாளிகையில் நேற்று(29) நடைபெற்ற நாடாளுமன்ற குழு கூட்டத்திலேயே இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.