மட்டக்களப்பு போலீசார் படுகொலையில் மேலும் ஒரு சிக்கல்..

இராணுவத்துக்கு பதிலாக போலீசாராக மாறியுள்ளது. தென்னிலங்கை தொலைக் காட்சி வவுணதீவில் நடத்த இருந்த மாவீரர் நிகழ்வுகளை போலிசார் தடுத்தமையால் இக் கொலை நடந்திருக்கலாம் என பிரசாரம் பண்ணுகிறது என முகநுால் பதிவென்றில் குறிப்பிடப் பட்டுள்ளது.