நாடளாவிய ரீதியில் இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படைகள், அடுத்த வருடம் ஆறாம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான பாடசாலைகளின் வெட்டுப்புள்ளிகள் இன்றைய தினம் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியானதன் பின்னர் ஆறாம் தரத்தில் மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் வெட்டுப்புள்ளிகள் நிர்ணயிக்கப்படும்.
அந்தவகையில் இவ்வருடம் புலமைபரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளிகளே இன்று வெளியாகியுள்ளது.
தமிழ் பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளி விபரம் வருமாறு,
றோயல் கல்லூரி – 187
புனித சில்வெஸ்டர் கல்லூரி – 183
டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரி – 178
ஹாட்லி கல்லூரி – 176
யாழ் இந்துக்கல்லூரி – 164
யாழ் மத்திய கல்லூரி – 164
இசிபத்தன கல்லூரி – 175
புனித மைக்கல்ஸ் கல்லூரி – 165
வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை – 167
ஸாஹிரா கல்லூரி – 164
காத்தான்குடி மத்திய கல்லூரி – 164
ஆர்.கே.எம்.ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி – 162
கண்டி பெண்கள் உயர்தர பாடசாலை – 185
முஸ்லிம் மகளிர் கல்லூரி – 180
விகாரமகாதேவி பி.எம்.வி பாடசாலை – 179
புனித அந்தோனியார் மகளிர் கல்லூரி – 176
வின்சன்ட் பெண்கள் உயர்தர பாடசாலை – 173
புனித கேப்ரியல் மகளிர் கல்லூரி – 171
மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை – 171
இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி – 169
மகமுத் மகளிர் கல்லூரி – 168
ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி – 168
பாத்திமா பாலிகா மகா வித்தியாலயம் – 166
படி-யுத்-டின் மகமுத் பாலிகா வித்தியாலயம் – 165
புனித செசிலியா மகளிர் கல்லூரி – 164
ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி – 178
கேம்பிரிஜ் கல்லூரி – 170
பதுரயா மகா வித்தியாலயம் – 169
விவேகானந்தா கல்லூரி – 166
மூதூர் மத்திய கல்லூரி – 166
அல்-முபாரக் மகா வித்தியாலயம் – 165
அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி – 165
கெகுனகொல்ல தேசிய பாடசாலை – 165
ஊவா விஞ்ஙான கல்லூரி – 165
மாவனல்லை ஸாஹிரா முஸ்லிம் மகா வித்தியாலயம் – 165
கொக்குவில் இந்துக்கல்லூரி – 164
ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி – 164
வவுனியா தமிழ் மகா வித்தியாலயம் – 164
வாழைச்சேனை அன்-நூர் மகா வித்தியாலயம் – 164
அலிகர் மத்திய கல்லூரி – 164
சாவகச்சேரி இந்துக்கல்லூரி – 164
கமெல் பற்றிமா கல்லூரி – 163
புனித ஜோசப் தமிழ் வித்தியாலயம் – 162
அல்மின்ஹாஜ் தேசிய பாடசாலை – 162