அம்பானி வீட்டு திருமணம்: மணப்பெண்ணின் சேலை தொடர்பில் வெளியான தகவல்

திருமணத்தின்போது இஷா அம்பானி அணிந்திருந்த சேலை, தனது தாயார் நீடா 35 ஆண்டுகளுக்கு முன் அவரின் திருமணதின்போது அணிந்திருந்த சேலை என்பது தெரியவந்துள்ளது.

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா மற்றும் ஆனந்த் பிரமால் திருமணம்,உலகமே வியக்கும் வகையில் மும்பையில் நடைபெற்றுள்ளது.

திருமணத்தின்போது இஷா அம்பானி அணிந்திருந்த சேலை,அவரது தாயார் நீடா 35 ஆண்டுகளுக்கு முன்னர் அவரின் திருமணத்தின்போது அணிந்திருந்த சேலை என்பது தெரியவந்துள்ளது.

திருமண நிகழ்ச்சியில், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப், மத்திய அமைச்சர் ராஜ்நாத் மற்றும் கிரிகெட் ஜாம்பவான் சச்சின், நடிகர்கள் அமிதாப், ரஜினி உள்ளிட்ட பிரபலங்கள் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.