ஜேர்மனில் Bochum பகுதியில் 75 வயது நபரை பொலிசார் அடையாளம் காண முயன்றபோது துப்பாக்கியால் சுட்டதில் அவர் உயிரிழந்தார்.
ஜேர்மனியில் சட்ட அமலாக்க அதிகாரிகள் மிக அரிதாகவே தங்கள் துப்பாக்கிகளை பயன்படுத்துகின்றனர்.
உள்ளூர் நேரப்படி 7:50 p.m மணியளவில் 75 வயது நபர் ஒருவர் கையில் ஆயுதம் வைத்திருந்ததாகவும் அவரை அடையாள காண முயன்றபோது அவர் தப்பித்து செல்ல முற்படுகையில், பொலிசார் துப்பாக்கியை எடுத்து சுட்டதில் அவருக்கு பலத்த காயம் அடைந்தது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.