கொழும்பு அரசியல் களத்தில் புதிய திருப்பம்..

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனிடம் காணப்படும் எதிர் கட்சி தலைவர் பதவியை முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவிற்கு பெற்றுக் கொடுக்க ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஏகமானதாக தீர்மானம் மேற்கொண்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.