நாடாளுமன்ற உறுப்பினர்களான இந்திக பண்டாரநாயக்க, லக்ஷ்மன் செனவிரத்ன, விஜித் விஜயமுனி சொய்சா, பியசேன கமகே ஆகியோர் நாடாளுமன்றத்தில் ஆளுந்தரப்பில் அமர்ந்துள்ளனர்.
நாடாளுமன்றம் இன்று ஒரு மணியளவில் கூடியது.
இதன்போது, மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களான குறித்த நால்வரும் ஆளுந்தரப்பில் சென்று அமர்ந்துள்ளனர்.