அனைத்து DTH சேவைகளிலும் அதிரடி மாற்றம். ! இனி 100 சேனல்கள் இலவசம்!

பல ஆண்டுகளாக இயங்கி வந்த அனலாக் கேபிள் டிவி முறை கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் டிஜிட்டல் முறையாக மாற்றம் செய்யப்பட்டுபட்டது. மத்திய அரசின் உத்தரவு பேரில் அனைத்தும் டிஜிட்டல் முறையாக மாற்றப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு செட்டப் பாக்ஸ் புதிதாக வழங்கப்பட்டது.

தமிழகத்தில் இதுவரை 70 சதவீத இணைப்புகள் செட்டப் பாக்ஸ் இணைப்பாக மாற்றப்பட்டது. இந்த செட்டப் பாக்ஸ் மூலம் நீங்கள் விரும்பிய அனைத்து சேனல்களையும் பார்க்கலாம் .

அரசு கேபிள் மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் பேக்கேஜின் விலையில் வித்தியாசம் உள்ளதால் மக்கள் குழப்பம் அடைந்தனர். இந்நிலையில் இந்த குழப்பத்தை போக்குவதற்கு புதிய முறையாக கடைபிடிக்க இந்திய தொலை தொடர்பு ஆணையம் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்கள் பின்வருமாறு: