உலகின் தலைசிறந்த ஆசிரியர் நமது வாழ்க்கைதான். ஏனெனில் அது மட்டும்தான் பாடம் நடத்தாமல் பரீட்சையை வைத்து அதிலிருந்து பாடம் நடத்தும். வாழ்க்கை நமக்கு எப்பொழுது எந்த மாற்றத்தை கொடுக்கும் என்று யாராலும் கூற இயலாது. அந்த மாற்றம் மகிழ்ச்சியானதாகவும் இருக்கலாம், அதிர்ச்சியானதாகவும் இருக்கலாம்.வாழ்க்கை முழுவதும் நாம் ஏதாவது ஒன்றை கற்றுகொண்டேதான் இருக்கிறோம். அதில் சில பாடங்கள் நம் வாழ்க்கையில் முக்கியமானதாக மாறுவதோடு, நம் வாழ்க்கையையே மாற்றக்கூடியதாக இருக்கும். இந்த வருடம் முடியப்போகும் இந்த சூழ்நிலையில் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை சில உள்ளது. அந்த வகையில் உங்கள் ராசிப்படி இந்த ஆண்டிற்குள் நீங்கள் கற்றுக்கொள்ள போகும் முக்கிய பாடம் என்னவென்பதை இங்கு பார்க்கலாம்.
மேஷம்
இந்த வருட இறுதிக்குள் உங்கள் வாழ்க்கை முழுவதும் மாறக்கூடிய புள்ளியில் வந்து நிற்பீர்கள். கடின உழைப்பு மற்றும் தன்னம்பிக்கை இந்த இரண்டுமே இருந்தாலும் நீங்கள் அதிகம் போராட வேண்டியிருக்கும். நீங்கள் விரும்பும் வகையில் உங்கள் வாழ்க்கை கட்டமைக்கப்படவில்லை என்பதை நீங்கள் உணருவீர்கள். உங்கள் வாழ்க்கையில் சில எதிர்பாராத மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது, அதனை எதிர்நோக்க தயாராயிருங்கள்.
ரிஷபம்
இந்த ஆண்டு இறுதிக்குள் நீங்கள் பல விஷயங்களை கற்றுக்கொள்வீர்கள் அதில் முக்கியமானது பொறுமை ஆகும். இந்த சமயத்தில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் விட்டு கொடுப்பதும், வேண்டாமென்று தவிர்ப்பதும் வேறு வேறு விஷயங்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
மிதுனம்
இந்த ஆண்டில் நீங்கள் பல மாற்றங்களை சந்திப்பீர்கள், இது உங்கள் வாழ்க்கையில் புதிய கோணத்தை கொடுக்கும். நீங்கள் மிக முக்கியமாக கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்னவெனில் உங்களை சுற்றி இருக்கும் அனைவரும் உங்கள் நேரம் ஒதுக்குவதற்கு தகுதியானவர்கள் அல்ல. உங்களை சுற்றி இருக்கும் அனைவரும் நல்லவர்கள் அல்ல சிலர் விஷத்தன்மையுடன் இருப்பார்கள் அவர்களை உங்கள் வாழ்க்கையில் இருந்து வெளியேற்றுவது உங்களுக்கு நல்லது.
கடகம்
நீங்கள் நீங்களாய் இருங்கள் உங்கள் வசதியான சூழ்நிலையில் இருந்து வெளியே வாருங்கள். நீங்கள் அந்த சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள் மேலும் அதனை கடந்து செல்வீர்கள். உங்கள் எண்ணங்களை தைரியமாக வெளிப்படுத்தும்போது அனைத்தும் சரியான நேரத்தில் நடக்கும்.
சிம்மம்
இந்த வருட இறுதியில் நீங்கள் சிறிது தடுமாற்றத்தை உணருவீர்கள், இதற்கு காரணம் உங்களின் கவனக்குறைவு என்பது உங்களுக்கு பின்னாளில்தான் புரியும். உங்களை தொந்தரவு செய்த உங்களை சுற்றி இருக்கும் போலியானவர்களை அடையாளம் கண்டுகொள்வீர்கள்.
கன்னி
நீங்கள் உங்கள் வாழ்க்கை என்னும் சாலைக்கு நடுவில் நிற்கிறீர்கள். இங்கிருந்து நீங்கள் எங்கே செல்ல வேண்டும் என்பது தெரியாமல் குழம்புவீர்கள். இந்த சூழ்நிலையில் இருந்து வெளியே வந்து தெளிவான ஒரு முடிவை எடுக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. கஷ்டங்களை மீறி எப்படி ஜெயிக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். நீங்கள் வாழும் இந்த குழப்பமான வாழ்க்கையை இந்த வருடம் மாற்றிவிடும்.
துலாம்
இந்த ஆண்டு உங்களுக்கு காதலை பற்றிய கடினமான பாடத்தை கற்றுத்தரும், அது அழகான காதலாக இருக்கலாம் அல்லது பொதுவான காதலாக இருக்கலாம். நீங்கள் எப்பொழுதும் தவறான நபர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். உங்களுக்கு தேவையானவற்றை அறிந்து கொள்ளவும், உங்களை கவனித்து கொள்ளவும் இதுதான் சரியான சமயம் என்று புரிந்துகொள்ளுங்கள்.
விருச்சிகம்
நீங்கள் எந்த மாதிரியான ஆட்கள் என்றால் மனதிற்குள் ஆயிரம் கவலைகள் இருந்தாலும் அதனை உள்ளே வைத்துக்கொண்டு வெளியுலகிற்கு காட்டிக்கொள்ளமாட்டிர்கள். இந்த வருட இறுதி நீங்கள் உங்கள் எண்ணங்களை வெளிபடுத்த வேண்டிய சூழல் வரும். உங்கள் உணர்வுகளை இனிமேலும் மறைக்க இயலாது.
தனுசு
போனால் போகட்டும் ‘ என்ற எண்ணம்தான் இந்த வருட இறுதியில் நீங்கள் கற்றுக்கொள்ளப்போகும் பாடம். பல நபர்களை பற்றியும், விஷயங்களை பற்றியும் எண்ணிக்கொண்டே இருப்பீர்கள், இனி அது தேவையில்லை. உங்கள் மீது அதிக சுமைகளை வைத்திருப்பீர்கள், அதை இறக்கி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
மகரம்
இந்த வருடம் நீங்கள் பலவற்றை புரிந்து கொள்ளப்போகிறீர்கள். உங்கள் எண்ணங்கள் நீங்கள் யார் உங்களுக்கு என்ன வேண்டும் என்ற கேள்விகளை உங்களுக்குள் எழுப்பும். நீங்கள் மற்றவர்கள் உங்களை தடுத்து நிறுத்த அனுமதிக்காதீர்கள். வாழ்க்கையில் முன்னேறி சென்று உங்கள் வாழ்க்கையின் பொறுப்புகளை உணருவீர்கள் ஏனெனில் இது உங்கள் வாழ்க்கை.
கும்பம்
இந்த வருடம் உங்களுக்கு மிகவும் பரபரப்பாக இருக்கும். எதுவும் சரியாக நடக்கப்போவதில்லை எல்லாம் குழப்பமாகத்தான் இருக்க போகிறது என்றே எண்ணுவீர்கள். இவை அனைத்தும் சோதனையிலும் உங்கள் வாழ்க்கையை எப்படி மகிழ்ச்சியாக வாழலாம் என்பதை உங்களுக்கு உணர்த்தும். இந்த வருட இறுதியில் அனைத்தும் நன்றாக நடக்கும்.
மீனம்
இந்த வருடம் நீங்கள் உங்கள் அம்சங்களில் இருந்து விடுபடுவீர்கள். உங்கள் கனவுகளை அடைய விடாமல் தடுத்த அனைத்தும் உங்களை உங்கள் வாழ்க்கையை விட்டு வெளியேறும். மொத்தத்தில் இந்த வருடம் உங்களுக்கு ஆச்சரியங்கள் நிறைந்ததாக இருக்கும்.