சுவிஸ் நாட்டில் St.gallen என்னும் மாநிலத்தில் அமைந்துள்ள முருகன் கோவிலில்தான் இந்த திருக்கூத்து நடந்துள்ளது.
கோயிலில் என்னதான் பிரச்சனை?? கோயிலில் வரும் வருமானத்தை யார் யார் பங்கிட்டுக்கொள்வது என்பதுதான் பிரச்சனையே வேறுன்றுமில்லை…
வெளிநாடுகளில் புலம்பெயர் தமிழர்களால் உருவாக்கப்பட்டு, நடத்தப்படுகின்ற அனைத்து கோயில்களுமே வருமானத்தை அடிப்படையாக கொண்ட வியாபார ஸ்தாபனங்கள்தான்.
பழைய நிர்வாகத்தில் உள்ள 5 பேர் முருகன் கோயிலின் சொத்து, நிலங்கள், வங்கி கணக்குகளை தங்களுடைய பெயருக்கு மாத்தியுள்ளார்களாம்.
அந்த 5பேருக்கு எதிராக புதிய நிர்வாகத்தினர்கள் மக்களுடன் சேர்ந்து சண்டை பிடிப்பதாக St.gallenமாநிலத்தில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
பொலிசார் வந்து இருபகுதியினரையும் சமாதானமான போகுமாறு சொல்லிசென்றுள்ளார்களாம்.
பக்தி, பரவசம், பஜனை, பூசை, ஆன்மீகம் எனச்சொல்லிக்கொண்டு மனிதர்கள் வேசங்கள் போட்டாலும் எல்லாமே போலித்தனங்கள் நிறைந்தவையே!
முக்கிய குறிப்பு: வயதுபோனவர்களே! (கிழடுகளே) நீங்கள் இனிமேல் இந்தக் கோயிலுக்கு தயவுசெய்து போகவேண்டாம்.
நீங்கள் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் நக்குவதற்கு வந்ததாக கோயில் நிர்வாகிகள் பேசுவதை கேளுங்கள்.
கோயிலில் யார் தேவாரம் படிப்பது என்பதே இந்தக்கோயிலில் பிரச்சனையாக உருவெடுத்துள்ளதாம். என்றால் பாருங்கள்!!
யாழ்பாணத்தாரின் காசுதிமிர் செய்கிற வேலைதான் இவைகள்.