பண்டிகை காலத்தில் இலங்கைக்கான சுற்றுலா பயணிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டிருந்த அரசியலமைப்பு பிரச்சினை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ஜேர்மன் மற்றும் பிரித்தானிய தூதரகத்தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
இந்த தூதரகங்கள் ஏற்கனவே தமது பொதுமக்களுக்கு பயண எச்சரிக்கையை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் கிறிஸ்மஸ் பண்டிகைக்காலத்தில் வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.