2019ஆம் ஆண்டில் அதிர்ஷ்டத்தை பெறும் ரசிகர்கள் யார் என்பதை பார்ப்போம்.
* கடக ராசி
* கன்னி ராசி
* விருச்சக ராசி இவர்கள் தான்.
இந்த ராசிக்காரர்களுக்கு 2019ஆம் ஆண்டு அதிர்ஷ்டத்தை தரும் ஆண்டாக அமைய இருக்கிறது.
2019ஆம் ஆண்டு உங்கள் ராசிக்கு எப்படி இருக்கு என்பதை பார்ப்போம்.
மேஷ ராசி :
* புதிய அனுபவம் நிறைந்த பயணங்கள் கைகூடும்.
* தனலாபம் மேம்படும்.
* உறவுகள் மூலம் மேன்மை உண்டாகும்.
ரிஷப ராசி :
* மனதில் நினைத்த எண்ணங்கள் ஈடேறும்.
* புதிய முயற்சி கைகூடும்.
* ஆதரவுகள் பெருகும்.
மிதுன ராசி :
* புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
* ஆரோக்கியம் மேம்படும்.
* அரசு காரியம் சித்தமாகும்.
கடக ராசி :
* சிந்தனைகள் மேம்படும்.
* செல்வாக்கு மேம்படும்.
* பொருட்சேர்க்கை உண்டாகும்.
சிம்ம ராசி :
* பதற்றம் குறையும்.
* தொழில் சார்ந்த முன்னேற்றம் உண்டாகும்.
* மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது நன்று.
கன்னி ராசி :
* அனைவராலும் பாராட்டப்படுவீர்கள்.
* மூத்த உடன்பிறப்புகள் மூலம் ஆதாயம் உண்டாகும்.
* உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் உண்டாகும்.
துலாம் ராசி :
* கடன்களை குறைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
* தன்னம்பிக்கை மேம்படும்.
* பணி இடமாற்றம் சாதகமாகும்.
விருச்சக ராசி :
* புதிய நபர்களின் வருகை சாதகமாகும்.
* கூட்டுத்தொழிலில் எண்ணிய லாபம் கிடைக்கும்.
* ஆன்மீக பயணங்கள் எண்ணிய மாற்றத்தை கொடுக்கும்.
தனுசு ராசி :
* கலைகள் சார்ந்த எண்ணங்கள் கைகூடும்.
* அலைச்சல்கள் குறையும்.
* பிரிந்தவர்கள் இணைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
மகர ராசி :
* செய்தொழிலில் மேன்மை உண்டாகும்.
* புத்திக்கூர்மை மேம்படும்.
* வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக அமையும்.
கும்ப ராசி :
* பொருளாதாரம் மேம்படும்.
* வாகன சேர்க்கை உண்டாகும்.
* காரிய தடங்கல் அகலும்.
மீன ராசி :
* நினைத்தது நிறைவேறும்.
* முயற்சி முன்னேற்றமாக அமையும்.
* பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும்