இலங்கையில் நடக்கும் அதிசயம்….!!

வெல்லவாய எதிலிவெவ பகுதியில் அமைந்துள்ள அரச மரம் ஒன்றில் தாமரை மலரை ஒத்த மலர்கள் பூத்திருக்கின்றமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அங்கு வழிபாட்டிற்காக வந்தவர்களே இதனை கண்டறிந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அரச மரம் ஒன்றில் இடைக்கிடையே இந்த மலர்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.