போலந்து நாட்டில் 27 வயதா பெண் ஒருவர் தனக்கு பிறந்த நான்கு குழந்தைகளையும் கொலை செய்து தனது வீட்டின் மரத்துக்கு அடியில் புதைத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
Aleksandra J மற்றும் Dawid W allegedly ஆகிய இருவரும் கணவன் மனைவி ஆவார். இதில் மனைவி Dawid W allegedly நான்கு முறை கர்ப்பமாகியுள்ளார்.
ஆனால், தம்பதியினர் குழந்தைகளோடு வசிக்காததை அறிந்த அருகில் வசிப்பவர்கள் இதுகுறித்து பொலிசிற்கு புகார் அளித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து பொலிசார் அவர்கள் வீட்டிற்கு சென்று சோதனை செய்தபோது, 4 குழந்தைகளையும் வெவ்வேறு இடத்தில் மரத்துக்கு அடியில் புதைத்து வைத்துள்ளது தெரியவந்தது.
ஆனால், தான் கர்ப்பமாகவில்லை என்றும் வயிற்றில் இருந்த பிரச்சனை காரணமாக அவ்வாறு தெரிந்துள்ளது என மறுத்துள்ளார்.
தற்போது தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர், இவர்களுக்கு ஆயுட்கால தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.