கடல் கன்னி என்றதும் ஒரு பெண்ணும் மீனும் கலந்த உடல் சட்டென ஞாபகத்துக்கு வரும். உடலின் மேல்பகுதி பெண்ணாகவும் அடிப்பகுதி மீனின் வாலாகவும் இருக்கும்.
கடல் கன்னியும் ஒரு நிரூபிக்க முடியாத விடயம். கடல் கன்னியைப் பற்றிய கதை மற்றும் ஓவியங்கள் உலகம் முழுதும் இருந்தாலும் முதன் முதலில் பண்டைய ஆஸ்ரியாவில் தான் தோன்றியதாக கூறப்படுகின்றது.
எனினும், கடல் கன்னி குறித்த முக்கிய ஆதாரங்களை இளைஞர் ஒருவர் காணொளியாக வெளியிட்டுள்ளார்.
பெண்ணை போல மீன் ஒன்றை கண்டதாகவும், அது தனது குட்டிக்கு பால் கொடுத்ததை நேரில் பார்த்ததாகவும் கூறியுள்ளார்.