வயிற்றில் வலியா? இந்த உணவுகளை மறக்காம சாப்பிடுங்க

நமது வயிற்றில் சிறுகுடலும் பெருங்குடலும் சந்திக்கின்ற இடத்தில் வால் போன்று ஒரு பகுதி இருக்கும், இதில் ஏற்படும் பிரச்சனையை குடல்வால் அழற்சி என்கிறோம்.

இதனால் வயிற்றில் வலி உண்டாகும், இதனை அறுவைசிகிச்சையின் மூலமே குணப்படுத்த முடியும்.

இதனை சில உணவுகள் சாப்பிடுவதன் மூலம் குணப்படுத்தலாம்.

  • குடல் பகுதியில் சளி மற்றும் சீழ் உருவாகுவதை தடுக்கும் குணம் வெந்தயத்துக்கு உண்டு, ஒரு லிட்டர் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம்.
  • பாதிக்கப்பட்ட பகுதியை சூடான தண்ணீர் கொண்டு சுத்தம் செய்த பின்னர் பாதாம் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யலாம்.
  • தினமும் இரண்டு கப் ஜின்செங் டீ குடிக்க வேண்டும். இந்த பிரச்சினை இருந்தாலும் தொடர்ந்து இந்த டீயை குடித்து வந்தால் விரைவில் நல்ல மாற்றங்கள் தெரியும்.
  • காய்கறி ஜுஸ்களான கேரட் ஜூஸ், வெள்ளரிக்காய் ஜூஸ், பீட்ரூட் ஜூஸ் போன்றவை குடல்வால் அழற்சியால் ஏற்படும் வலியை உடனடியாக குறைக்கும் தன்மை கொண்டவை.
  • புதினாவில் டீ தயாரித்தோ அல்லது பச்சையாக சாப்பிட்டோ குடல்வால் அழற்சி ஏற்படுவதில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள்.