தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி திருமணத்திற்கு பிறகு தனது மஞ்சள் பூசுதல் நிகழ்ச்சி புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் பிரபல ஆடை வடிமைப்பாளர் Sabyasachi வடிவமைத்துள்ள ஆடையினை இஷா அணிந்துள்ளார்.
மஞ்சள் பூசுதல் நிகழ்ச்சிக்கு ஏற்றவாறு mustard மஞ்சள் நிறத்தில் லெஹங்கா ஆடை அணிந்திருந்துள்ளார்.
வெள்ளை மற்றும் தங்கள நிறத்திலான ஜிமிக்கி, அதே வகையிலான நெக்லஸ் மற்றும் வளையல்கள் அணிந்திருந்துள்ளார்.
கணவர் ஆனந்த் பிரமோலும் தனது மனைவியின் ஆடைக்கு ஏற்றவாறு மஞ்சள் நிறத்திலான குர்தி அணிந்திருந்துள்ளார்.
திருமணத்திற்கு பிறகு முதல் முறையாக இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் இஷா அம்பானி.