பாலியல் குறித்த தொந்தரவுகள் பெரும்பாலும் அதிகளவு பாலியல் குறித்த விழிப்புணர்வு இல்லாத வயதினரை., திருமணம் முடிந்த நபர்கள் அவர்களின் தேவைக்கு பயன்படுத்தி அவர்களது வாழ்க்கையையே சீரழிக்கின்றனர்.
பதின் பருவத்தில் இருக்கும் ஆண்கள் திருமணம் முடிந்த பெண்களுடன் அந்த விஷயம் மேற்கொள்ளும் போது குழந்தை உருவாகிவிடுமோ? என்ற பயத்தை மட்டும் முதல் காரணமாக யோசனை செய்யும் நிலையில்., அதன் காரணமாக ஏற்படும் பால்வினை நோய்கள் மற்றும் எச்.ஐ.வி தொற்றுக்களை பற்றி தெரிவதும் இல்லை அது குறித்து யோசனை செய்வதும் இல்லை.
இதன் அபாயங்கள் தெரியாத பதின் பருவத்தினர்., திருமணம் முடிந்த ஒரு பாலினத்தவர் திருமணம் முடியாத நபருடன் பாலுறவு வைத்து கொள்கின்றனர். மேலும்., தாயாருக்கு இருக்கும் தவறான பழக்கத்தின் மூலமாக அவரது மகளையும் அந்த தீய பழக்கத்திற்குள் தயாராலேயே உள்ளிழுக்கப்படுவது பெரும் பிரச்சனையாக உள்ளது.
அதே போன்று தந்தையாலும் பெண்களுக்கு சில தீங்குகள் நடப்பதை செய்தியின் மூலமாக நாம் அறிந்து வருகிறோம்., இதிலும் குறிப்பாக பதின் பருவத்தில் இருக்கும் பெண்கள் அவர்களை விட வயதில் அதிகமுடைய ஆண்களுடன் அந்த விஷயத்தை மேற்கொள்வதற்கு அனுமதிப்பது பெரும் பிரச்னையை விளைவிக்கும் என்று அறியாமலேயே செய்கின்றனர்.
அறியாத வயதில் நடைபெறும் பிரச்சனைகளால் அவரது வாழ்க்கையே தடம் மாறி போவது பெரும் பிரச்சனையாக உள்ளது., இதற்கான விழிப்புணர்வுகள் குழந்தைகளிடையே மிகவும் குறைவாக உள்ளதன் காரணத்தால்., திருமணம் முடிந்த சிலரால் பதின் பருவத்தினர் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாவது வழக்கமாகியுள்ளது.