சமூக வலைத் தலங்களில், பிரபலமாகி உள்ள டிக்-டாக் கேம், தற்போது இளைஞர்களிடையே பரவலான பொழுது போக்காக மாறி உள்ளது. பல இளைஞர்கள், இந்த டிக்-டாக்கிலே, போதை வந்தவர்களைப் போல் மூழ்கி உள்ளனர்.
இந்த டிக் டாக்கில், பிரபலமானவர் நீனா. சமூக வலைத் தலங்களில், நீனாவை, 2.7 மில்லியன் இளைஞர்கள் பின் தொடர்கின்றனர்.
நீனாவின் நகைச்சுவை டிக்-டாக்கள் பிரபலமானவை. தொடர்ச்சியாக, நீனா டிக்-டாக்கில் வீடியோக்களைப் போட்டு வந்ததால், நீனாவிற்கு மன நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
டிக்-டாக்கினால், மன நோயாளியான நீனாவின், பரிதாப நிலையை அறிந்து, உலகம் முழுவதிலும் உள்ள, இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.