வாழைப்பழம் – 7
- தேன் [விரும்பினால்]
- மைதா மாவு – 1 கப் [125 கிராம்]
- பால் – 2 மேஜைக்கரண்டி
- பட்டர் – 3/4 தேக்கரண்டி
- பவுடர்ட் சுகர் (அ) கேஸ்டர் சுகர் – 1 மேஜைக்கரண்டி
- தண்ணீர் – 1/2 கப்
செய்முறை:
- மாவு கரைக்க தேவையானதை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைக்கவும்.
- வாழைப்பழத்தை பஜ்ஜிக்கு வெட்டுவதை விட சற்று கனமாக வெட்டவும்.
- இதை மாவில் தோய்த்து பஜ்ஜி போல் சுட்டு எடுக்கவும்.மேலே சிறிது தேன் விட்டு பரிமாறவும்.