அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த கர்ப்பிணி மெர்க்கல்…

பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கல் தனது கணவர் ஹரியுடன் தொண்டு நிறுவன நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் மெர்க்கலின் ஆடை மற்றும் அவரது அணிகலன்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

6 மாத கர்ப்பிணியான மெர்க்கல் £3,400 மதிப்புள்ள glittering கவுனை அணிந்து சென்றுள்ளார். இதனை Roland Mouret வடிமைத்துள்ளார்.

மேலும், தனது மாதியார் டயானாவின் bracelet ஐ அணிந்திருந்தார். இவர் பயன்படுத்திய clutch bag வடிமைப்பாளர் Givenchy என்பவரால் வடிவமைக்கப்பட்டது.’

இளவரசர் ஹரியின் இந்த தொண்டு நிறுவன நிகழ்ச்சியில் அனைவரது பார்வையும் இளவரசி மெர்க்கல் மீதுதான் இருந்துள்ளது.

இந்த தொண்டு நிறுவனம் சார்பில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.