இடி அமீனை மிஞ்சிய கொடூரன் – ஏன் என்று கேட்க ஆள் இல்லை….!

வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், திருமணம் ஆனவர். அவருக்கு குழந்தைகள் உள்ளது. ஆனால், எத்தனை குழந்தைகள் உள்ளது, என்பது கூட அந்த நாட்டு மக்களுக்கு தெரியாது.

அந்த அளவிற்கு, தன் அந்தரங்க வாழ்க்கையை, மிகவும் ரகசியமாக, அதே சமயம் தக்க பாதுகாப்புடன் நடத்தி வருகிறார். வட கொரியாவில், இவருக்கு எத்தனை அரண்மனை இருக்கிறது? என்ற செய்தி, அந்த நாட்டு ராணுவத்தினருக்கு கூட தெரியாது.

அழகான பள்ளி மாணவிகள் வட கொரிய அதிபருக்கு, செக்ஸ் அடிமைகளாக உருவாக்கப் படுகின்றனர். இதற்காகவே, அவருக்கு தனித்துறை உள்ளது. எந்தப் பெண் குழந்தையாவது, அதிபரின் விருப்பத்திற்கு மறுப்பு சொன்னால், அதன் பிறகு, அந்தப் பெண் குழந்தை காணாமலே போய் விடும்.

அவருக்கு, எந்த மாதிரி மசாஜ் செய்ய வேண்டும்? அவருடைய மனம் கோணாமல், சிரித்தபடி, அவருடன் எப்படி உறவு வைத்துக் கொள்ள வேண்டும், போன்றவை, கடத்திக் கொண்டு வரப்படும் சிறுமிகளுக்கு பயிற்சி அளிக்கப் படுகிறது.

மிக அருவருக்கத் தக்க, கொடூரமானவராக உள்ள வட கொரிய அதிபரின் முகத்திரை தற்போது கிழிக்கப்பட்டு உள்ளது. இது தெரிந்து, அழகான பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள், வட கொரியாவில், கடும் பதற்றத்தில் இருக்கிறார்ககள்.

இந்த செக்ஸ் அடிமைகள் அதிபருக்கு சலித்துப் போனால், அவர்கள் அந்த நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு மணம் முடித்து வைக்கப் படுகிறார்கள். பல பெண்கள், தங்களை ராணுவத்தில் இணைத்துக் கொண்டனர்.

இடி அமீனை விட, பெண்களை கொத்தடிமைகளாகப் பாவிக்கும் சைக்கோ குணம் கொண்ட, கிம் ஜோங் உன்னின் கீழ்த் தரமான காம வாழ்க்கை பற்றி தற்போது தான் உலக மக்களுக்கு தெரியத் துவங்கி உள்ளது.