எனக்கு ஆண் குழந்தைதான் வேண்டும்.. எனக்கு பெண் குழந்தைதான் வேண்டும்.! படித்து பயன் பெறுங்கள்.!!

முன்னொரு காலங்களில் பெண் குழந்தை பிறக்கும் சமயத்தில்., அந்த குழந்தைகளை வீரத்தையும் விவேகத்தையும் ஊற்றி வளர்ப்பதற்கு பதிலாக கள்ளிப்பாலை ஊற்றி சிசு கொலைகள் செய்து வந்தனர். இப்போதுள்ள வாழ்க்கை சூழ்நிலையில் பெண் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஏங்குவதால் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதமானது அதிகரிக்க தொடங்கியுள்ளது.

எத்தனை பெண் குழந்தைகள் பிறந்தாலும் குடும்பத்திற்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்ற மனநிலை மக்கள் மனதில் தற்போதும் நிலவுகிறது. மேலும் தாம்பத்திய உறவு முறை மூலம் ஆண் குழைந்தை பெறலாம் என சித்தர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் அறிவுறுத்தலின்படி விடியற்காலை 4 மணிக்கு எழுந்து, 5 நிமிடம் தியானம் செய்துவிட்டு, மனைவியுடன் இல்லறம் கொண்டால், நிச்சயம் ஆண் குழந்தை தான் பிறக்கும் என கூறுகின்றனர் சித்தர்கள்.

ஆண் குழந்தை வேண்டுமென்றால், பெண் மாதவிலக்கான நாளிலிருந்து 6,8,10,12, 14, 16, 18 ஆவது நாட்களில் இல்லறம் வைத்துக் கொண்டால், ஆண் குழந்தை பிறக்கும் என கூறுகின்றனர் சித்தர்கள்.

பெண் குழந்தை வேண்டுமென்றால், பெண்களின் மாதவிலக்கு நாளிலிருந்து 7, 9,11,13,15,17, 19 ஆம் நாட்களில் இல்லறம் கொண்டால், நிச்சயம் பெண் குழந்தை பிறக்கும் என்று சித்தர்கள் கூறுகின்றனர்.