புதுடெல்லியில் முஸ்லீம் ஆணை திருமணம் செய்துகொண்டு சொத்தில் பங்கு கோரிய வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி வழங்கிய தீர்ப்பு பின்வருமாறு,
இந்துக்கள் சிலைகள் மற்றும் தீயை வணங்குகின்றர். முஸ்லீம் ஆணை திருமணம் செய்து கொள்ளும் இந்து பெண்ணின் திருமணம் செல்லாது.
அதனால், கணவரின் சொத்தில் உரிமை கோர அந்த பெண்ணுக்கு உரிமை இல்லை. அதே நேரத்தில், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு, தன் தந்தை மற்றும் அவரது மூதாதையர் சொத்தில் பங்கு கேட்க உரிமை என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.