பல்வேறு விதமான குடும்ப தகராறுகளை நாம் பார்த்திருக்கலாம். அவ்வளவு ஏன் சில சமயங்களில், குடும்ப தகராறு காரணமாக கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் கூட நமது தமிழகத்தில் பல நடந்துள்ளது.
ஆனால், இந்த காட்சியில் சண்டையின் ஓர் ஆண் நபர் பாய்ந்து விழுந்து சண்டையிடுவது பார்ப்போருக்கு சிரிப்பை வரவழைக்கும் விதமாக அமைந்துள்ளது. பார்ப்பதற்கு வடநாட்டை சேர்ந்தவர்களை போல காட்சியளிக்கும் இவர்கள் ஆண், பெண் என வித்தியாசம் இல்லாமல் சண்டையிட்டு கொள்கின்றனர்.
மேலும், அரையாடை உடுத்திய நபர் ஒருவர் பெண் என்றும் பாராமல் தாக்குவது காண்போருக்கு அதிர்ச்சியை தருகின்றது. இப்படிப்பட்ட காட்சிகளையும், சண்டைபிடிக்கும் விதமும் சினிமாவில் கூட பார்த்திருக்க முடியாத காட்சிகளாகும்.