இன்று காலை 7.30 மணியளவில் அக்கரைப்பற்று 3ம் கட்டை பகுதியில் இருந்து குடியிருப்பு நோக்கி செல்லும் வயல் பகுதியில் தூக்கிடப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இம் மரணம் சம்பந்தமான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.