அதிர்ச்சியடைந்த 15 வயது சிறுமி: பல வருடங்களுக்கு பின் வெளிவந்த உண்மை…

பெண் ஒருவர் தன்னுடைய 15 வயதில் ஆபாச படத்தில் அம்மா மற்றும் அப்பா இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

தற்போது 40 வயதை எட்டியுள்ள பெண் ஒருவர் தான் சிறுமியாக இருந்த போது வாழ்வில் ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவம் ஒன்றை ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

அதில் அவர் சொன்ன தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.

எனக்கு வயது அப்போது 15 வயது இருக்கும் பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருக்கும் காலம், ஒரு முறை வீட்டில் யாரும் இல்லை வெளியில் சென்றுவிட்டார்கள்.

இதனால் வீட்டில் தனியாக இருந்தேன். இதனால் படம் பார்க்க முடிவு செய்தேன். இதனால் (அப்போது அதாவது 1990-களில்) இருந்த VHS டேப்களில் ஒன்று கபோர்டு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

இதனால் அது என்ன என்பதை பார்ப்பதற்காக பார்த்த போது, அதில் இரண்டு பேர் நிர்வாணமாக இருந்தனர். அது சிறுது நேரம் ஓடிய பின்பு எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

ஏனெனில் அதில் இருந்தது என்னுடைய அம்மா-அப்பா, இதனால் நான் இதை பார்க்க கூடாது என்பதற்காக நோ என்று கத்தினேன், அதை நிறுத்தினேன், பின்பு உடைத்து எறிந்துவிட்டேன்.

அந்த வீடியோவைப் பார்த்த சில வாரங்கள் என்னால் மறக்கவே முடியவில்லை, நிம்மதியாக இருக்க முடியவில்லை, இந்த சம்பவத்தை என் சகோதரினிடம் மட்டுமே பகிர்ந்திருந்தேன், இப்போது பல வருடங்களுக்கு பிறகு கூறுகிறேன் என தெரிவித்துள்ளார்.

அந்த பெண்ணின் பாதுகாப்பு காரணமாக அவரின் பெயர் மற்றும் தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.