உள்நாட்டு மதுபான போத்தல் ஒன்றின் விலை இன்று முதல் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் அனைத்து வகையான மதுபான போத்தலின் விலையும் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியினால் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளமை இந்த விலை உயர்வுக்கான
காரணம் என அந்த நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்தால் மதுபானத்தின் விலை உயர்த்தப்படாத சந்தர்ப்பத்தில் இவ்வாறு மதுபானத்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.