செய்திகள்இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரியில் பலரைக் கவர்ந்த இல்ல அலங்காரம்! 03/02/2019 14:12 யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர்ப் போட்டியில் அமைக்கப்பட்ட இல்ல அலங்காரம் பலரைக் கவர்ந்தது. சமூக வலைத்தளங்களில் இளைஞர்களின் ஈடுபாட்டை வெளிப்படுத்தும் நோக்குடன் இல்ல அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. Facebook Twitter WhatsApp Line Viber