ஜிம்பாவே நாட்டில் இருக்கும் தம்பதியினர் முகுர்சாஸ் (வயது 32) மற்றும் பினிங்கு (வயது 37). இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த நிலையில்., இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத்தகாரரின் காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர்.
இதற்கு பின்னதாக பினிங்கு ஜீகாஸ் என்ற இளைஞரை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார். முகுர்சாஸ் மற்றும் பினிங்கு கணவன் மனைவியாக இருந்த சமயத்தில் பிறந்த குழந்தைக்கு தற்போது 18 வயது ஆகிறது.
இந்நிலையில்., ஜுகாசிற்கு அவரது மகளுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இவர்களுக்குள் கள்ளத்தொடர்பாக மாறிஉளள்து. இவர்கள் இருவரும் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
இதன் காரணமாக அந்த பெண் கர்ப்பமடையவே., இதனை அறிந்த அவர்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து வாழ்க்கையை தொடர விரும்பி இவர்கள் இருவரும் இல்லத்தை விட்டு வெளியேறினர்.
இதனை அறிந்த பினிங்கு விஷயம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இவரது புகாரை ஏற்ற காவல் துறையினர்., சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு., இவர்களை தேடி வந்தனர்.
இவர்கள் இருவரையும் கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் சமர்பிக்கவே., இந்த வழக்கு தொடர்பான விசாரணையை மேற்கொண்ட நீதிபதிகள்., இருவரும் அங்குள்ள பள்ளியில் சுமார் 210 மணி நேரங்கள் சமூக சேவையை செய்வதற்கு உத்தரவிட்டு தீர்ப்பளித்தனர்.