ராகு கேது பெயர்ச்சி… பணவரவு பெறும் ராசிக்காரர்கள்….

இந்த ராகு கேது பெயர்ச்சியால் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் பணவரவு எப்படி இருக்கப் போகிறது? என்பதை பற்றி பார்ப்போம்.

மேஷம் :

முயற்சிக்கு உண்டான பொருள் லாபம் கிடைக்கும்.

ரிஷபம் :

எதிர்பாராத செயல்களால் தனவரவு கிடைக்கும்.

மிதுனம் :

புதிய எண்ணங்களின் மூலம் தனவரவு உண்டாகும்.

கடகம் :

பயணங்களின் மூலம் தனவரவு மேம்படும்.

சிம்மம் :

புதிய தொழில்நுட்பங்களின் மூலம் லாபகரமான வாய்ப்புகள் உண்டாகும்.

கன்னி :

ஆன்மீகம் சார்ந்த துறைகளில் பொருளாதாரம் மேம்படும்.

துலாம் :

உத்தியோகஸ்தரர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும்.

விருச்சகம் :

தடைபட்ட செயல்களில் இருந்து தனவரவு மேம்படும்.

தனுசு :

மருத்துவம் சார்ந்த துறைகளில் பொருளாதாரம் மேம்படும்.

மகரம் :

புதிய நுட்பமான முயற்சிகளால் முன்னேற்றம் உண்டாகும்.

கும்பம் :

புதிய எண்ணங்களின் மூலம் தனவரவு மேம்படும்.

மீனம் :

மனை சார்ந்த தொழில்களின் மூலம் தனவரவு மேம்படும்.