பிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் அவர் வாங்கிய புதுகாரை இலங்கை முறைப்படி அலங்கரித்து புகைப்படம் எடுத்துள்ளார்.ஆகையால் இத்செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.