சுற்றுலாப் பயணிகளை சந்தித்துப் பேசும் வடக்கு ஆளுனர்…!!

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் வீதியில் வைத்து கலந்துரையாடியுள்ளாா்.

இந்த கலந்துரையாடிலின்போது சுற்றுலா அனுபவம் தொடா்பாக ஆளுநா் கேட்டறிந்து கொண்டார்.