புடவை கடையில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த இளைஞருக்கு நேர்ந்த கதி!

பதுளை நகரில் சிங்கள பெண்களை புடவை கடையில் ஆடை மாற்றும் அறையில் கமரா வைத்து வீடியோ எடுத்த குற்றச்சாட்டில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் வடகிழக்கு, தம்புள்ள, மினுவாங்கொட, வரக்காப்பொல, குருணாகல், கண்டி, மாத்தளை என அணைத்து முக்கிய வர்த்தக மையங்களில் முஸ்லிம் புடவைக்கடைகளும் அதில் தினம் புடவைகளை விற்று சம்பாத்தியம் ஒருபுறம் மறுபுறம் இவ் கடைகளை நாடி செல்லும் அப்பாவி சிங்கள தமிழ் பெண்கள் வீடியோக்கள் எடுத்து அதை விற்று சம்பாதித்து பணத்தை உழைப்பதும் தொடர்கதையாய் உள்ளது.

இலங்கையை பொருத்தவரை தமிழரும் சிங்களவரும் 30ஆண்டுகாலம் சண்டை பிடித்து உயிர் உடமை இழந்த நேரம் முஸ்லிம்கள் இவ் இடைவெளியை பயன்படுத்தி பொருளாதார ரீதியில் முக்கிய வர்த்த மையங்கள் உள்ள ஊர்களில் தமது பணபலத்தை பயன்படுத்தி முன்னேறினார்.

இதை விட தமிழ் இளைஞர் வெளிநாடு சென்று உழைக்கும் மோகத்தாலும் சிங்கள இளைஞர் தமது நகர காணிகளை முஸ்லிம்களிடம் விற்று நகரத்தை விட்டு கிராமங்களை நோக்கி தங்களது குடிமனையை அமைத்தார்கள் .இவ்விரு இனத்தவரின் பலவீனம் முஸ்லிம்களின் உயர்ச்சியை கொண்டு சென்றுள்ளது.