தற்போது கிடைத்துள்ள செய்தி மேற்கு வாங்க மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கிரிஷன்காஞ்ச் தொகுதி திரிணாமூல் காங்கிரஸ் எம்எல்ஏ சத்யஜித் பிஸ்வாஸ் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்மந்தமாக வேறு எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. திடீரென ஆளும்கட்சி எம்.எல்.ஏ சுட்டு கொலை செய்ப்பட்டு இருப்பது அம்மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக மட்டும் தகவல் வெளியாகியுள்ளது.