பருத்தித்துரை வீதி, அச்சுவேலிப் பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்தில் தனியாருக்குச் சொந்தமான ஹயேஸ் ரக வாகனம் ஒன்று வீதியை விட்டுத் தடம் புரண்டதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மேலும் வாகன சாரதி எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளார்.