கோடிக்கணக்கில் சம்பாதித்தும் தற்போதைய நடிகர்கள் மக்களுக்கு சிறந்த கருத்துக்களை கூறுவது கிடையாது என்று சமூகவாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அது மாத்திரம் இன்றி தற்போதைய சினிமா படங்களை பார்த்து உயிரிழப்புகள் அதிகரித்து விட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
குப்பை கொட்டுபவர்தான் சிறந்த நடிகர். அவருக்கு பூஜை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அண்மையில் ஒரு இளைஞர் சினிமாபாணியில் வாகனம் ஓட்டி உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.