விவாகரத்து பிரச்சைகளுக்கு முக்கிய காரணம் இதுதான்??

தனது உடலின் மூலம் எவ்வளவு இன்பம் கிடைக்கும் என்ற உண்மை தெரியாமலேயே இன்று வரை பெண்கள் கட்டுப்பாடாக இருந்து விட்டார்கள்., அவர்கள் வீடுகளில் தொலைக்காட்சி., இணையதளம் மற்றும் தொலைபேசி மூலமாக பல விஷயங்களையும் தெரிந்து கொண்டு., இதற்கு மேலும் ஏமாளியாக இருக்கப் போவதில்லை என்பதுதான் உண்மை.

தன்னுடைய இன்பத்தில் ஒரு ஆண் எவ்வளவு தூரம் ஆசையோடு இருக்கிறானோ., அதே ஆசையோடுதான் பெண்ணும் இருக்கிறாள்., இனியும் அவள் அவ்வாறு இருக்கப்போவதில்லை., எங்களின் ஆசைக்காக வீதியில் இறங்கிப் போராடுவோம் என்ற நிலையானது இப்போது வந்துவிட்டது.

ஒவ்வொரு முறை உடலுறவு கொள்ளும் போது ஆண்கள் எளிதாக தனது உச்சத்தை அடைந்து விடுவார்கள்., அதேபோன்ற உச்சத்தை பெண்கள் அடைய வேண்டும் என்று எதிர்பார்த்தால் அது தவறு.

அவர்களுக்கான ஆசைகளை தீர்ப்பதே ஆணின் கடமையாகும்., இந்த நிலையை அனைத்து ஆண்களும் கண்டிப்பாக உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே பிற தொடர்பு பிரச்சனைகள் வராமல் இருக்கும்.. இன்றளவில் நீதிமன்றங்களுக்கு வரும் பெரும்பாலான விவாகரத்து பிரச்சனைகளில் முக்கிய பிரச்சனையாக இந்த உறவு பிரச்சனை இருக்கிறது என்பதுதான்..

இந்த காரணம் மூலமாக தங்களின் துணையை விட்டு பிரிந்து விரும்புகின்றனர்., அதனை பற்றி இனி காண்போம்..

வாழ்க்கை துணை இல்லாத ஒரு நபருடன் உறவு மேற்கொள்ளவே விரும்புகின்றனர்., இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட துணையை தேடி செல்கின்றனர்.

தனது துணையை இரண்டு ஆண்டுகளாக காக்க விட்டு செல்கின்றனர் மற்றும் இருவரில் ஒருவர் மனநோய் பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

தம்பதிகளில் ஒருவர் ஓரினச்சேர்க்கை காமத்தை அதிகளவு நம்புகின்றனர்., தம்பதிகளில் ஒருவர் எளிதில் பரவக்கூடிய தொற்றுகள் போன்ற நோய்களை வைத்திருக்கும் பட்சத்தில் விவாகரத்து கேட்கின்றனர்.