இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தமிழர் வாழும் கிராம வைத்தியசாலைகள் அபிவிருத்தியின்றி பிரதேச வைத்தியசாலைகளாக காட்சியளிக்கின்றது. அதிலும் கவலைக்குரியது பல பிரதேச வைத்தியசாலைகள் வைத்தியர்கள் இன்றி மூடும் அபாயத்தில் உள்ளது.
பெரும்பாலும் ஒரேயொரு வைத்தியர்களுடன் இயங்குவதால் மருத்துவ விடுதிகள் இருந்தும் வெளிநோயாளர் பிரிவு நேரமான பகல் 12மணி அல்லது மாலை 4மணியோடு மூடிவிடுவார்கள், அதற்கு மேல் தமிழர் பகுதி கிராம வைத்தியசாலைகளில் வைத்தியர் இன்மையால் இரவு நேரம் இயங்காமால் நோயாளிகள் அனுமதிக்காமல் காணப்படுகின்றது.
இதற்கெல்லாம் காரணம் ஒவ்வொரு வருடமும் புது புது வைத்தியர் நியமனத்தில் தமிழர் வாழும் கிராம வைத்தியசாலைகளில் நியமிப்பதில்லை.
ஆனால் முஸ்லிம் பகுதி வைத்தியசாலைகளில் எல்லா நியமனத்தினை தட்டிபறிப்பதால் ஒரு வைத்தியரின் கிடைக்கும் சேவைகளின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்குரிய உரிய சுயகௌரவம் மரியாதை பேணுவதில்லை மாறாக இனவாதத்தையும் மார்க்கத்தையும் நிலைநிறுத்தி அவர்களை இழிவுபடுத்துகின்றார்கள், இதனால் தமிழ், சிங்கள வைத்தியர்கள் முஸ்லிம் பகுதி வைத்தியசாலைகளில் அஞ்சுகின்றார்கள்.
சிலநாட்களுக்கு முன் கிண்ணியா வைத்தியசாலையில் சென்ற மகப்பேற்று சிங்கள வைத்தியர் முஸ்லிம் பெண்மணியின் மகப்பேற்று சிகிச்சை போது யோனிபரிசோதனைக்கு ஒத்துழைக்காமால் அவர் கணவர் சகிதம் தாக்க முனைந்தமை.
இதே போல் சம்மாந்துறை வைத்தியசாலையில் கடமை புரியும் தமிழ் வைத்தியர் முஸ்லிம் பெண்மணி வயிற்று வலியால் துடித்த போது அவர் வயிற்று பகுதியை பரிசோதிக்க ஆடைகளை விலக்கி இடம் கொடுக்காமல் வைத்தியரை தாக்க முயன்றமை ஏறாவூர் வைத்தியசாலையில் பொதுவைத்திய நிபுணரான சிங்கள இனத்தை சேர்ந்தவரை அவ்சூழலில் வாழும் முஸ்லிம் மக்களால் சில இனவாத பிரச்சினைகளை எதிர்கொண்டதால் தமது தொழிற்சங்கத்திற்கு முறைப்பாடு செய்து முஸ்லிம் பகுதி வைத்தியசாலைகளில் கடமை புரிய முடியாமல் சென்றார்,
இப்படி பல பிரச்சினைகளை தமிழ் சிங்கள வைத்தியர்கள் முஸ்லிம் பகுதி சூழலில் கடமை புரிவது ஆபத்தான கட்டத்தில் உள்ளார்கள் இதை வெளிப்படுத்துவது போன்று அம்பாரை மாவட்டத்து நிந்தவூர் முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேச வைத்தியசாலையில் தமிழரான யாழ்ப்பாணத்தை சேர்ந்த வைத்தியரை மோசமான வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தி இனவாத கதைகளை அள்ளி வீசும் முஸ்லிம் நபரின் பேச்சை பார்த்து இப்படியான இனவாத முஸ்லிம் நபர்களை கைது செய்ய அணைத்து தமிழரும் இதை பகிர்ந்து எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள்.
இனியாவது தமிழர் வைத்தியசாலைகளில் தமிழ் வைத்தியரை நியமித்து வெற்றிடங்களை பூர்த்தி செய்யுங்கள் இல்லாவிடின் தேவைக்கதிகமாக உள்ள நிந்தவூர் முஸ்லிம் வைத்தியசாலைகளில் நியமிப்பதால் அவர்கள் சேவையின் பெறுமதி உணர்கின்றார்களில்லை.