மீண்டும் ஒரு அதிமுக எம்.பிக்கு நேர்ந்த பரிதாபம்!!

விழுப்புரம்- திண்டிவனம் சாலையில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் காரில் சென்றிக்கொண்டிருந்தபோது தடுப்புச்சுவரில் கார் மோதிய கடும் விபத்து ஏற்பட்டது.

இதனையடுத்து காயமடைந்தவர்கக்ள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் பலியானார்.

சேலம் வாழப்பாடி அருகே அதிமுகவின் கள்ளக்குறிச்சி எம்.பி காமராஜ் எதிர்பாராத விபத்து காரணமாக காயமடைந்துள்ளார்.

இதனை தொடர்ந்து வாழப்பாடி அருகே தனது காரில் அதிமுக எம்.பி காமராஜ் பயணித்துள்ளார். அப்போது, திடீரென காரின் டயர் வெடித்துள்ளது.

இதனால், அமைச்சர் காமராஜ் சென்ற கார் தாறுமாறாக சென்று கவிழ்ந்துள்ளது. இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.